வணக்கம் அன்புத் தோழமைகளே!
ஒரு வழியா அடுத்த எபிசொட் போட்டுட்டேன். காக்க வைத்தமைக்கு மன்னிக்கவும்.
மார்ச் தொடங்கியே பிள்ளைகளுக்கு அதிக விடுமுறையில் போனது. அதனாலேயே என்னுடைய Normal Routine மிகவும் மாறிவிட்டது.
இந்த வாரம் கூட வீட்டில் ஒரு சிறிய விழா ஒன்று வைத்திருக்கிறோம். கொஞ்சம் பிசிதான். அடுத்த வாரம் முதல் ஓரளவுக்கு மூச்சு விட முடியும் என நினைக்கிறன்.
தொடர்ந்து என் கதைகளை படிப்பவர்களுக்குத் தெரியும், கொஞ்சம் நேரம் சரியாக அமைந்தால், இந்தக் கதையையும் வேகமாக எழுதி முடித்துவிடுவேன்.
Kindly stay tuned...
இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள்!
இதோ எபி...