வணக்கம் அன்புத் தோழமைகளே!
தம்பிக்கு மகள் பிறந்திருக்கிறாள். எங்கள் வீட்டு முதல் இளவரசி. அவளது தொட்டில் போடும் பங்க்ஷன் இருந்ததால் சென்ற வாரம் கொஞ்சம் பிசியாகப் போனது.
போதாத குறைக்கு மைக்ரைன் வேறு பிடித்துக்கொண்டு பாடக படுத்திவிட்டது.
ஒரு வழியாக அடுத்த எபி போட்டுவிட்டேன்.
அடுத்து தேர்தலுகாக, பிள்ளைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதற்கிடையில் நேரம் அமைந்தால் அடுத்த எபி போடுகிறேன்.
இனி தொடர்ந்து பதிவுகள் வரும். Stay Tuned.
இதோ எபி...
Adapavi krishna nice ah pesi veetukulla vanduta upma vera seidu kudukura varshini ivana nambada 😝😝😝😝😝