//வணக்கம் அன்பு தோழமைகளே!
என் மனதை ஆள வா! அடுத்த Episode பதிவிட்டுவிட்டேன்.
இந்த கதைக்கு நீங்கள் கொடுத்துவரும் தொடர் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி.
உண்மையில் கதை எப்படிப் போகிறது என்பது எனக்கே புரியவில்லை.
எனக்கு இந்த genre கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கிறது.
அதுவும் குறிப்பாக இந்த பதிவு கொஞ்சம் என்னை வைத்து செய்துவிட்டது.
முக்கிய பெண் கதாபாத்திரத்தை எந்த ஒரு இடத்திலும் தரம் இறக்கிக் காண்பித்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.
இந்த episode பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.// (கதையை முதன்முதல் பதிவிட்ட சமயம் எழுதியது...)
இதோ எபி...