வணக்கம் அன்பு தோழமைகளே!
அடுத்த அத்தியாயம் பதிவிட்டுவிட்டேன்.
இந்த எபில ஒரே ஒரு இடத்துல நம்ம தீபப்பிரகாசனை கூட்டிட்டு வந்திருக்கேன்.
மங்கையின் தற்கால செயல்பாடுகளில் அவனது பங்களிப்பு எனக்கு அவசியமாக பட்டது.
மங்கை என்னதான் செய்துகொண்டிருகிறாள் என தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டாகிறதா?
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
இதோ எபி...
Wow awesome