வணக்கம் அன்புத் தோழமைகளே!முந்தைய பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் கொடுத்த அன்புள்ளங்களுக்கு எனது நன்றிகள்.
நிலமங்கை அடுத்த அத்தியாயம் பதிவிட்டு விட்டேன்.
இந்த பதிவிலிருந்து புதிய அத்தியாயங்கள் தொடங்குகின்றன.
இந்த வாரத்திலேயே அடுத்த பதிவு கொடுக்க முயல்கிறேன்.
உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள்.
இதோ எபி...