வணக்கம் அன்பு தோழமைகளே!
எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்?
மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு நம் தளத்தில் என் கதையின் அத்தியாயம் பதிவிடுகிறேன்.
அது என்ன காரணமோ தெரியவில்லை நிலமங்கையை என்னால் தொடரவே இயலவில்லை.
அதனால் பூவே உன் புன்னகையில்! நாவலைப் பதிவிடும் முடிவுக்கு வந்திருக்கிறேன்.
புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரம் இரண்டு பதிவுகள் நிச்சயம் வரும்.
ஹா... ஹா... கவலை வேண்டாம் இது முழுவதும் எழுதி முடித்து புத்தகமாக வந்துவிட்டதால் தடையில்லாமல் பதிவுகள் வரும்.
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை comment மூலம் சொல்லுங்கள்.
தளத்தில் Comment செய்பவர்களுக்காக மாதம் ஒரு புத்தகம் பரிசாகக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். அதைப் பற்றித் தெரிந்துகொள்ளக் கீழே உள்ள link கை Click செய்யவும்.
https://www.tamilthendral.org/post/ப-த-தக-பர-ச-பற-ற-ய-அற-வ-ப-ப
இன்று முதல் tamithendral.org இணையதளத்தில் பூவே உன் புன்னகையில்!
புத்தகத்திற்காக மோனிஷா அவர்கள் எழுதிய முன்னுரையின் Link.
https://www.tamilthendral.org/post/ப-வ-உன-ப-ன-னக-ய-ல-ம-ன-ன-ர-by-ம-ன-ஷ
என்னுடைய் நன்றியுரையின் Link.
https://www.tamilthendral.org/post/ப-வ-உன-ப-ன-னக-ய-ல-kpn-s-நன-ற-ய-ர
இதோ எபி!
Nice startup...
ஒரு அழகான குடும்பம் & a realistic morning scene. இந்த கதையின் ஹீரோ யார்?
Episode song is nice. அனபே சிவம்ல இப்படி ஒரு பாட்டா? கேட்டதே இல்லையே...