Hi Friends! அடுத்த Episode போட்டுவிட்டேன். படித்து உங்கள் கருத்துக்களை கீழே Comment செய்யுங்கள். இதயத்தை திருடாதே புத்தகம் ஒன்றை பரிசாக வெல்லுங்கள். இதோ எபி... பூவே உன் புன்னகையில் -2
அடேயப்பா இந்த சத்யா என்ன சேட்டை செய்யறான்? அவன்தான் ஹீரோவா? அவன் ஹாசினியை தன் குழந்தையா நினைக்கறான்னு தெளிவா சொல்லிட்டீங்க. அப்படினா ஹீரோயின் யார்?