வணக்கம் அன்புத் தோழமைகளே...

பூவே உன் புன்னகையில் அடுத்த எபிசொட் பதிவிட்டுவிட்டேன்.
முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த Likes & Comments அனைத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
சக்தியின் அலுவலகத்தில் சத்யா செய்யும் ரகளைகள் உங்கள் அனைவரையும் கவரும் என நம்புகிறேன்.
இந்த எபிசொட் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதோ எபி...
teaser semmaya iruku. waiting for the next episode.