வணக்கம் அன்புத் தோழமைகளே! பூவே உன் புன்னகையில் அடுத்த அத்தியாயம் பதிவிட்டு விட்டேன். முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த Likes & Comments அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.இதோ எபி...PUP Episode -27
very nice episode sis. oru ponnuku kalyanam seyyarathu evvalavu periya responsibility illa. shh paa. paavam mayilam. oru satharana vishaythuku karunaa ipadi react panniyiruka thevaiyilla. eppadiyo nallapdiya avanga kalyanam mudinjuthu. waiting for the next episode.