
வணக்கம் அன்புத் தோழமைகளே!
முந்தைய பதிவுக்கு நீங்கள் கொடுத்த likes மற்றும் comments அனைத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இன்றளவிலும் கூட நம் பெண்ககள் குடும்ப வாழ்க்கைக்குள் சந்திக்கும் சிக்கல்களை இந்தக் கதையில் வெகு எதார்த்தமாக சொல்ல முயன்றிருக்கிறேன்.
குறிப்பாக 28, 29 & 30... இந்த மூன்று அத்தியாயங்களும் உங்கள் மனதில் சிறு அதிர்வை ஏற்படுத்தலாம், மன்னிக்கவும். இவை உங்கள் வாழ்கையின் எதாவது ஒரு தருணத்தை நினைவு படுத்துமாயின் உங்களால் இதில் விரவியிருக்கும் உண்மையை புரிந்துகொள்ள முயலும்.
எபிசொட் பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள்.
இதோ எபி...
Naa 2days ah comment panraen log in kekuthu pa login pannalum msg pogala ippo try pannen comment varuthu edavathu problem ah pa