உண்மை... பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்கும்போது இருக்கும் கண்மண் தெரியாத பெருமை அவங்க தப்பு செய்யும் போது பொசுக்குன்னு காணம போயிடுது. உங்க மகதானே கருணாகரன் சார்... அவளை நேரடியா கேளுங்க. அதை விட்டுட்டு இப்படி எஸ் ஆகறீங்க... தாமரைதான் பாவம். தம்பிகிட்ட புலம்பிட்டு இருக்காங்க...