வணக்கம் அன்பு தோழமைகளே.
வெகு தாமதமாக அடுத்த பதிவைக் கொடுத்திருக்கிறேன். பொறுத்தருள்க.
சூழ்நிலை காரணமாக மனம் ஒருநிலை பட மறுக்கிறது.
எபி எழுத உட்கார்ந்தாலே சிந்தனை எங்கெங்கோ சென்றுவிடுகிறது.
என் மக்கட்செல்வங்கள் வேறு என்னை வைத்துச் செய்கிறார்கள்.
அதனால்தான் தாமதம்.
விரைவாக அடுத்த பதிவைக் கொடுக்க முயற்சி செய்கிறேன்.
உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலுடன் இதோ எபி.