Hi Friends!
சொன்னது சொன்னபடி அடுத்த Episode போட்டுட்டேன்.
முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த feedback அனைத்திற்கும் எனது நன்றிகள்.
கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களைக் கொஞ்சம் விரிவாகப் பகிர்ந்துகொண்டால் கதை சரியான பாதையில் பயணிக்கிறதா என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியும்.
comment செய்யுங்கள்.
இதோ எபி...