New Ongoing Story

மஞ்சக்காட்டு மயிலே
தோகை - 4
நாளைக்கு சில வேலைகள் வந்துட்டதால இப்போவே போட்டுட்டேன். வரும் வாரம் பள்ளி விடுமுறை அண்ட் long weekend கலந்து வருவதால் அடுத்த அத்தியாயம், வரும்… எப்போ, எப்படின்னு யாம் அறியோம் பராபரமே!
எப்போவும் வைக்கும் அதே அன்பான வேண்டுகோள் தான், லைக் பண்ணுங்க… அப்படியே கமெண்ட் போடுங்க. எழுதுறவங்களோட இன்டராக்ட் செய்ங்க. கருத்து பரிமாற்றம் இருக்கும்னு நம்பறேன்.
நன்றி…
MV