
வணக்கம் அன்புத் தோழமைகளே!
அடுத்த அத்தியாயம் பதிவிட்டுவிட்டேன்.
முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த Likes மற்றும் Comments அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வழக்கமாக மக்கள் Skip செய்துவிட்டு போகும் பகுதி கதைகளின் Flash Back ஆகத்தான் இருக்கும். ஆனால் இந்த கதையின் மிக முக்கியமான பகுதியே கருணாகரன் - தாமரையின் தொடக்ககால திருமண வாழ்க்கைதான். இதை ஸ்கிப் செய்யாமல் படிக்க முயற்சி செய்யுங்கள் வாசகர்களே. அடுத்த பதிவு திங்களன்று.
முடிந்தால் இந்த Episode பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
இதோ எபி...
nice episode.