வணக்கம் அன்பு தோழமைகளே!
தவிர்க்க முடியாத காரணங்களால் என் மனதை ஆள வா மற்றும் வைரஸ் 143 பதிவுகள் தாமதமாகிறது.
அந்த இடைவெளியைச் சற்று குறைக்கும் பொருட்டு kindel போட்டிக்காக எழுதிய இந்த குறுநாவலை உங்களுக்காகப் பதிவிடுகிறேன்.
உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.